Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யூடியூப் தளத்திலும் சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

யூடியூப் தளத்திலும் சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

9 months ago
in உலக செய்திகள், செய்திகள், விளையாட்டு

யூடியூப் தளத்தில் அதிவேகமாக 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்று கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை படைத்துள்ளார்.

ரொனால்டோ “UR-CRISTIANO” என்ற பெயரில் புதிய யூடியூப் தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இதில் அவர் ஒரே நாளில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றுள்ளார்.

இதன்மூலம் ஹாம்ஸ்டர் கோம்பட் என்பவரின் சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.

தற்பொழுது அது 16 மில்லியன்களை கடந்துள்ளதாக தெரியவருகிறது.

அதேசமயம் இதற்கு முன்னதாக ஹாம்ஸ்டர் கோம்பட் 7 நாட்களில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றதே சாதனையாகக் காணப்பட்டது.

Tags: BattinaathamnewsinternationalnewssportnewsUR-CRISTIAN

தொடர்புடையசெய்திகள்

ஒரு வாரத்துக்குள் உப்பின் விலை 50 சதவீதத்தால் குறையும் ; தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர்
செய்திகள்

ஒரு வாரத்துக்குள் உப்பின் விலை 50 சதவீதத்தால் குறையும் ; தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர்

May 23, 2025
சுவாச நோயை போன்று எதிர்காலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்; சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர்
செய்திகள்

சுவாச நோயை போன்று எதிர்காலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்; சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர்

May 23, 2025
மாணவர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்
செய்திகள்

மாணவர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்

May 23, 2025
எமது தலைவர் ரோஹண விஜேவீரவே தவிர பிரபாகரன் அல்ல!; அமைச்சர் சந்திரசேகர்
அரசியல்

எமது தலைவர் ரோஹண விஜேவீரவே தவிர பிரபாகரன் அல்ல!; அமைச்சர் சந்திரசேகர்

May 23, 2025
தற்போது உருவாகியுள்ள உப்பு மாபியாவின் பின்னணியில் அரசின் அனுசரணை ஏதும் இருக்கிறதா?; ரவூப் ஹக்கீம்
அரசியல்

தற்போது உருவாகியுள்ள உப்பு மாபியாவின் பின்னணியில் அரசின் அனுசரணை ஏதும் இருக்கிறதா?; ரவூப் ஹக்கீம்

May 23, 2025
அநுராதபுரத்தில் 56 சிறுமிகளின் தகாத புகைப்படங்களை வைத்திருந்த நபர் கைது
செய்திகள்

அநுராதபுரத்தில் 56 சிறுமிகளின் தகாத புகைப்படங்களை வைத்திருந்த நபர் கைது

May 23, 2025
Next Post
அரச பேருந்தை விட்டு தனியே ஓடிய டயர்கள்!

அரச பேருந்தை விட்டு தனியே ஓடிய டயர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு