Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவரை காணவில்லை; 23 பேர் குறித்து தகவலுமில்லையாம்!

ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவரை காணவில்லை; 23 பேர் குறித்து தகவலுமில்லையாம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள 38 வேட்பாளர்களில் 15 பேர் மாத்திரமே தேர்தல் பிரசாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர். எனவும் எஞ்சிய 23 பேரில் மூவர் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள 38 பேரில் மூன்று வேட்பாளர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில் அவர்களால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொண்டபோது குறித்த மூன்று பேரில் இருவர் சார்பில் வேறு நபர்களுக்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்குறித்த 23 பேரில் ஐவருக்கு குறைந்தது சமூக ஊடகங்களான பேஸ்புக் கணக்குகூட இல்லை.

சில வேட்பாளர்கள் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக ஊடகங்களுக்குக் கூட அறிவிக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 38 பேரின் புகைப்படங்களை தமது இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு முயன்றபோது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 15 பேரைத் தவிர ஏனைய 23 பேரிடம் அவற்றை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் பேசக்கூட வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
வடக்கு வங்கக் கடலைச் சுற்றி காற்றழுத்த தாழ்வு நிலை!

வடக்கு வங்கக் கடலைச் சுற்றி காற்றழுத்த தாழ்வு நிலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு