Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓட்டமாவடியில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா!

ஓட்டமாவடியில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா!

2 years ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி கிளை தேர்தல் அலுவலகம் நேற்று (28) ஓட்டமாவடி பிரதான வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் வர்த்தக சங்கத் தலைவரும், அகில் அவசரசேவைப் பிரிவின் பணிப்பாளருமான நியாஸ் ஹாஜியார் தலைமையில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைத்தியர் எம்.பி.எம்.அஜிவத், இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கிறிசன் பீரீஸ், NIO பொறியியல் குழுவின் உறுப்பினர் ஜனித்த கொடித்துவக்கு, உட்பட தென்பகுதி மற்றும் கல்குடா பிரதேச தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை தேர்தல் அலுவலகம் திறப்பதற்கு முன்பதாக தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் எதிர்கால அரசியல் நோக்கம் உள்ளடங்கியதான ‘நாடு அநுரவோடு’ என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரங்கள் ஓட்டமாவடி வர்த்தக நிலையங்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டு மக்களை தெளிவுபடுத்தும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்றது.

இவ் நடவடிக்கையில் தென் பகுதி மற்றும் கல்குடா தொகுதியை உள்ளடக்கியதான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து செயற்பட்டனர்.

அத்துடன் இன்றைய தினம் (29) ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்கா ஓட்டமாவடி பிரதேசத்திற்கு வருகை தரவுள்ளதால் அவரை வரவேற்கும் முகமான மக்கள் சந்திப்பு ஏற்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
தலாவ மெதகம பகுதியில் துப்பாக்கி சூட்டில் முடிந்த வாக்குவாதம்!

தலாவ மெதகம பகுதியில் துப்பாக்கி சூட்டில் முடிந்த வாக்குவாதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு