Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி தேர்தலின் 2ஆம் நாள் தபால் மூல வாக்களிப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது!

ஜனாதிபதி தேர்தலின் 2ஆம் நாள் தபால் மூல வாக்களிப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

2024 ஜனாதிபதி தேர்தலின் 2 ம் நாள் தபால் மூல வாக்களிப்பு மட்டக்களப்பில் வெற்றிகரமாக இன்று(05) நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்ட வலயக்கல்வி அலுவலகங்கள், பிரதேசசெயலகங்கள் மற்றும் மட்டக்களப்பு தேர்தல் பணிமனையில் இந்த தபால் மூல வாக்களிப்பு இன்று சிறப்பாக நடைபெற்றது.

இம் மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 13 ஆயிரத்து 116 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் தபால் மூல வாக்களிப்பு சுமுகமாக நடைபெறுவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸ் திணைக்களம் செய்திருப்பதாகவும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார் .

இந்த தபால் மூல வாக்களிப்பு நிலையங்களுக்கு தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் மேற்பார்வை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், வைக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் தேர்தல் முகவர்களும் வாக்களிப்பு நிலையங்களில் சமூகமளித்திருப்பதாகவும் மாவட்ட தெளிவாத்தாட்சி அலுவலர் ஜஸ்டினா முரளிதரன் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!
செய்திகள்

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

September 9, 2026
பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்
செய்திகள்

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

September 9, 2026
AI மூலம் உருவாக்கப்படும் போலி பொலிஸ் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

AI மூலம் உருவாக்கப்படும் போலி பொலிஸ் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!

September 9, 2026
சந்திவெளி விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் பலி
செய்திகள்

சந்திவெளி விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் பலி

September 9, 2026
இலங்கையில் டிக்டொக் முற்றாக தடைசெய்யப்படவேண்டுமென அர்ச்சுனா வலியுறுத்து
காணொளிகள்

இலங்கையில் டிக்டொக் முற்றாக தடைசெய்யப்படவேண்டுமென அர்ச்சுனா வலியுறுத்து

September 9, 2026
புத்தளத்தில் 2,680 கிலோ சட்டவிரோத பீடி இலை பறிமுதல்!
செய்திகள்

புத்தளத்தில் 2,680 கிலோ சட்டவிரோத பீடி இலை பறிமுதல்!

September 9, 2026
Next Post
தயாசிறியின் முகப்புத்தக பதிவுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

தயாசிறியின் முகப்புத்தக பதிவுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு