Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“சூடு சுரணையுள்ள தமிழன் அரியநேந்திரனுக்கே வாக்களிப்பான்”; வர்ணகுலசிங்கம் தெரிவிப்பு!

“சூடு சுரணையுள்ள தமிழன் அரியநேந்திரனுக்கே வாக்களிப்பான்”; வர்ணகுலசிங்கம் தெரிவிப்பு!

9 months ago
in அரசியல், செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் ரோசமுள்ள சூடு சுரணையுள்ள தமிழன் கட்டாயமாக தமிழ் பொது வேட்பாளருக்கே தனது வாக்கை செலுத்துவான் என வடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் நகரில் உள்ள தமிழ் பொது வேட்பாளர் அலுவலகத்தில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் (09) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க 2 வருடமாக ஜனாதிபதியாக இருந்த நிலையில் அதாள பாதாளத்தில் இருந்த நாட்டை தூக்கிவிடுவதாக கூறினார். எனினும் அவர் நாட்டை தூக்கி விட்டாரா?

நீங்கள் கொள்ளையடித்து அதனை பெட்டி பெட்டியாக உங்களுடைய ஆட்களுக்கு கொடுத்துள்ளீர்கள். 60,80, 120 கோடிகள் என உங்களுடைய ஆட்களுக்கு கொடுத்துள்ளீர்கள். இந்த பணம் எங்கிருந்து வந்தது எனவும் கேள்வியெழுப்பினார்.

நாட்டு மக்களின் தலையில் வரிச் சுமையை ஏற்றிவிட்டு நீங்கள் கொள்ளையடித்ததை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு அவர்களை இங்கே இறக்கி விடுகின்றீர்கள்.

எனவே, நாங்கள் பாரம்பரியமாக உண்மையான தமிழனாக வடக்கு கிழக்கு இணைந்து வாழவேண்டுமாக இருந்தால் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைவதன் மூலமே எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

இன்று நீங்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்குகளை செலுத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விருப்பமில்லை என்ற முடிவை நாம் எடுக்க வேண்டியிருக்கும்.

வடக்கிலும் கிழக்கிலும் நாம் 7 இலட்சம் வாக்குகளை எடுக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

Tags: Battinaathamnewselectionpoliticalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்
செய்திகள்

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்

June 4, 2025
திரிபோஷ உற்பத்திக்கு சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி
செய்திகள்

திரிபோஷ உற்பத்திக்கு சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

June 4, 2025
ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக அனலீனா பேர்பாக் தெரிவு
உலக செய்திகள்

ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக அனலீனா பேர்பாக் தெரிவு

June 4, 2025
இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்
செய்திகள்

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்

June 4, 2025
போதை மாத்திரைகளுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கைது
செய்திகள்

போதை மாத்திரைகளுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கைது

June 4, 2025
முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்
செய்திகள்

முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்

June 4, 2025
Next Post
மூதூர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மூதூர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு