Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டு அரசாங்க அதிபருடன் விசேட கலந்துரையாடல்!

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டு அரசாங்க அதிபருடன் விசேட கலந்துரையாடல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலினை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரனை ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக கட்டடத்தில் சந்தித்து விசேட கலந்துரையாடலில் நேற்று (09) ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் காண்காணிப்பாளர்களால் மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் வீதிமிறல்கள், தேர்தல் கள நிலவரங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரனிடம் கேட்டறிந்து கொண்டனர்.

இது வரை மாவட்டத்தில் பாரிய தேர்தல்கள் வீதிமீறல்கள் இடம் பெறவில்லை என்பதுடன் சிறிய நடுத்தரத்திலான மிறல் இடம் பெற்றுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் இதன் போது குறித்த குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் காண்காணிப்பாளர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் விளக்கம் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவின் நீண்ட கால மேற்பார்வையாளரான சிசிலியா கீவேனி கருத்து தெரிவிக்கையில், இம்முறையுடன் இலங்கையில் தாம் 7 தடவைகள் தேர்தல்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் தேர்தல்கள் வீதி மிறல்களை தலைமை காரியாலத்திற்கு அறிக்கையிட்டு வருவதாக தெரிவித்ததுடன், பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேர்தல்கள் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வினையும் குறித்த குழுவினர் கண்காணிப்பு மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
நிலைப்பாட்டை அறிவிக்க அவசர பேச்சுவார்த்தைக்காக கூடுகிறது தமிழரசுக் கட்சி!

நிலைப்பாட்டை அறிவிக்க அவசர பேச்சுவார்த்தைக்காக கூடுகிறது தமிழரசுக் கட்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு