Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசியாவிலே சிறந்த நாடாக இலங்கையை மாற்ற 10 வருடங்கள் கேட்கும் நாமல்!

ஆசியாவிலே சிறந்த நாடாக இலங்கையை மாற்ற 10 வருடங்கள் கேட்கும் நாமல்!

2 years ago
in அரசியல், முக்கிய செய்திகள்

இன்னும் பத்து வருடங்களில் இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்

களுத்துறை – அகலவத்தையில் நடைபெற்ற பேரணியில் பேசிய நாமல், நாட்டை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும், நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவேன் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்கால சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் உள்ளூர் விவசாயிகளின் தேயிலை, மிளகு மற்றும் பால் போன்ற உற்பத்திகளுக்கு நியாயமான மற்றும் நிலையான விலையை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“சிறு தேயிலை விவசாயிகளுக்கும் உர மானியம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம். நாங்கள் திட்டமிட்ட திட்டத்தின்படி வேலை செய்கிறோம். நாங்கள் கொள்கை ரீதியான அரசியல் கட்சி. எனவே, நாங்கள் ஒரு திட்டத்தின் படி வேலை செய்கிறோம்.

அடுத்த 10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் பொறுப்பை நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கின்றோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடினமான காலத்திலும் சவாலான காலக்கட்டத்திலும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவையான கொள்கை ரீதியான அரசியல்வாதிகள் கொண்ட ஒரு அரசியல் சக்தியை தாம் உருவாக்கியுள்ளதாவும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewselectionSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்
செய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்

July 25, 2026
ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு

July 25, 2026
யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு
செய்திகள்

யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு

July 25, 2026
நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது

July 25, 2026
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
Next Post
கஞ்சா தோட்டம் முற்றுகை; இளைஞன் கைது!

கஞ்சா தோட்டம் முற்றுகை; இளைஞன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு