Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி நியமனம்!

டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி நியமனம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

டெல்லியின் புதிய முதல்வராக கல்வித்துறை அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரை கெஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார். மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 6 மாத சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையானார்.

“முதலமைச்சர் அலுவலகத்துக்குச் செல்லக்கூடாது ஆவணங்களில் கையெழுத்துப் போடக்கூடாது” என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்ததால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கெஜ்ரிவால் ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில், புதிய முதல்வரைத் தேர்வு செய்ய ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கூட்டம் கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்தது.

அதன்படி, டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிஷி பெயரை கெஜ்ரிவால் முன்மொழிய, பின்னர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார் என்று வட்டாரங்க ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!

June 9, 2026
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு

June 9, 2026
பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!
செய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

June 9, 2026
திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!
செய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!

June 9, 2026
Next Post
தமிழக மீனவர்களுக்கு பத்துக் கோடி ரூபா அபராதம் விதித்த புத்தளம் நீதிமன்றம்!

தமிழக மீனவர்களுக்கு பத்துக் கோடி ரூபா அபராதம் விதித்த புத்தளம் நீதிமன்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு