Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச சிறுவர் தினமானது 8 மாவட்டங்களில் கறுப்பு தினமாக கருதப்படுகின்றது; அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தெரிவிப்பு!

சர்வதேச சிறுவர் தினமானது 8 மாவட்டங்களில் கறுப்பு தினமாக கருதப்படுகின்றது; அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள்

சர்வதேச ரீதியில் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இலங்கையில் தமிழர் தாயக பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்றைய தினம்(01) அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுளின் சங்க தலைவி தம்பிராசா செல்லவராணி அவர்களின் தலைமையில் தம்பிலுவில் மத்திய சந்தை வளாத்தில் வடகிழக்கில் காணமல் ஆக்கப்பட்ட 1000மேற்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டி மெழுகு வர்த்தி ஏற்றி பிராத்தனை முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி இவ் நிகழ்வு பற்றி கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் உள்ள எட்டு மாவட்டங்களில் குறித்த சர்வதேச சிறுவர் தினமானது கறுப்பு தினமாக கருதப்படுவதுடன் கடந்த யுத்தகாலத்தில் சரணடைந்த 39 சிறுவர்களின் நிலை என்ன? அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற உண்மை தெரிய வேண்டும் எனவும், உலக அரங்கிடமும், சர்வதேசத்திடமும் கேட்டு நிற்கின்றோம் எனவும், இனிமேல் இவ் சிறுவர்கள் காணாமல் ஆக்ககூடாது எனவும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இவ் சர்வதேச சிறுவர் தினம் கறுப்பு தினமாக கருதி இலங்கையில் உள்ள 8மாவட்டத்தில் உள்ள வலிந்து காணாமல் உறவுகளின் சங்கத்தினால் இடம்பெற்றுவருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந் நிகழ்வில் காணமாகல் ஆக்கப்பட உறவுகளின் உறவினர்கள் சிறுவர்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!
செய்திகள்

உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!

September 15, 2026
சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!
செய்திகள்

சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!

September 15, 2026
10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!
செய்திகள்

10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!

September 15, 2026
மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்
செய்திகள்

மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்

September 15, 2026
செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு; 16ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பு!
செய்திகள்

செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு; 16ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பு!

September 15, 2026
கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!
செய்திகள்

கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!

September 15, 2026
Next Post
தமிழரசு கட்சி எங்கு செல்லுகின்றது?

தமிழரசு கட்சி எங்கு செல்லுகின்றது?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு