Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எலான் மஸ்க் ஆப்பு வைக்க களமிறங்குகிறது புதிய செயலி!

எலான் மஸ்க் ஆப்பு வைக்க களமிறங்குகிறது புதிய செயலி!

2 years ago
in தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

டுவிட்டருக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை வரும் 6ஆம் திகதி அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த மே மாதம் முதல் டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை மெட்டா உருவாக்கி வருகிறதாக தகவல் வெளியாகி இருந்தன.

இந்த சூழலில் தற்போது அது உறுதியாகி உள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என மூன்று சமூக வலைதளங்களை தன்வசம் வைத்துள்ளது.

இந்த மூன்று தளங்களும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உலகபெரும் பணக்கரரான எலான் மஸ்க், கடந்தாண்டு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதன்பின் டிவிட்டரில் அதிரடி மாற்றங்களை முன்னெடுத்தார்.

ஊழியர்களை பணி நீக்கம் செய்தது, ப்ளூ டிக் கட்டண சந்தா என சென்றதுடன் அண்மையில் டுவிட்டர் பயனர்கள் டுவீட்களை பார்ப்பதற்கு புதிய வரம்பு ஒன்றும் நிர்ணயிக்கப்பட்டது.
இது பயனர்களை விரக்தி அடைய செய்தது. அதே நேரத்தில் டுவிட்டருக்கு மாற்றாக தளங்களை உருவாக்க பலரும் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் , முதல் முறையாக மெட்டா போன்ற பெரிய நிறுவனம் டுவிட்டருக்கு மாற்றை அறிவித்துள்ளது. மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூகர்பெர்க், த்ரெட்ஸ் முயற்சியை முன்னெடுத்தார்.

இந்த தளம் டுவிட்டரை போலவே முற்றிலும் டெக்ஸ்ட்களை அடிப்படையாக வைத்து இயங்கும் என தெரிகிறது. பயனர்கள் தங்கள் எண்ணங்களை டெக்ஸ்ட்களாக பகிரலாம்.

இன்ஸ்டாவை மையமாக வைத்தும் இயங்கும் இந்த புதிய தளத்தின் முன்னோட்டம் மெட்டா ஊழியர்களின் பார்வைக்கு அண்மையில் கிடைக்கப்பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த தளத்தை பயனர்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என தெரிகிறது. வரும் 6ஆம் திகதி த்ரெட்ஸ் அமெரிக்காவில் அறிமுகமாகிறது.

இது குறித்து டுவிட்டரின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி டுவீட்டில்ல் ‘உங்களது த்ரெட்ஸ் எங்களுக்கு சொந்தமானது’ என சொல்லியுள்ளார். இதில் ‘எப் பிரைவசி’ சார்ந்த தகவலையும் ஸ்க்ரீன் ஷோட்டாக பகிர்ந்துள்ள நிலையில் அதற்கு எலான் மஸ்க் ‘ஆம்’ என பதில் கொடுத்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

யாழில் சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது தாக்குதல்
செய்திகள்

யாழில் சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது தாக்குதல்

May 13, 2025
வெளிநாடொன்றில் பாடசாலை மீது இராணுவம் வீசிய குண்டு; ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் பலர் பலி
உலக செய்திகள்

வெளிநாடொன்றில் பாடசாலை மீது இராணுவம் வீசிய குண்டு; ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் பலர் பலி

May 13, 2025
மட்டக்களப்பில் தக்காளி கிலோ -1300/= கரட் கிலோ-1000/=
செய்திகள்

மட்டக்களப்பில் தக்காளி கிலோ -1300/= கரட் கிலோ-1000/=

May 13, 2025
மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பு வார ஆரம்ப நிகழ்வில் மக்களை அச்சுறுத்தும்வகையில் புகைப்படம் எடுத்த பொலிஸ்
காணொளிகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பு வார ஆரம்ப நிகழ்வில் மக்களை அச்சுறுத்தும்வகையில் புகைப்படம் எடுத்த பொலிஸ்

May 13, 2025
கொங்கோவில் ஏற்பட்ட கனமழையால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
உலக செய்திகள்

கொங்கோவில் ஏற்பட்ட கனமழையால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

May 13, 2025
கண்டியில் ஏற்பட்ட பேருந்து விபத்து; 37 பேர் காயம்
செய்திகள்

கண்டியில் ஏற்பட்ட பேருந்து விபத்து; 37 பேர் காயம்

May 13, 2025
Next Post
பலத்த காற்று வீசியதில் வீட்டின் மீது முறிந்து விழுந்த தென்னை மரம்; காயங்களுக்கு உள்ளான சிறுவன்!(காணொளி)

பலத்த காற்று வீசியதில் வீட்டின் மீது முறிந்து விழுந்த தென்னை மரம்; காயங்களுக்கு உள்ளான சிறுவன்!(காணொளி)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு