Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த முக்கிய கட்சிகள்!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த முக்கிய கட்சிகள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்காக இன்று(10) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வருகைதந்திருந்தனர்.

இந்த நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மாவட்ட செயலகத்தின் நுழைவாயில்கள் பூட்டப்பட்டு, கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள் மட்டுமே மாவட்ட செயலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் ஈபிடிபி கட்சியின் சார்பில் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சிவானந்தராஜா தலைமையிலும, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் க.பிரபு தலைமையிலும், தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைமை வேட்பாளரான முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் சார்பில் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் உமர்லேப்பை ஜபாத் தலைமையிலும் குறித்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிவநேசதுரை சந்திரகாந்தன் இம்முறை அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அதேசமயம் சில சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி
உலக செய்திகள்

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி

September 17, 2026
சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!
செய்திகள்

சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!

September 17, 2026
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
செய்திகள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

September 17, 2026
இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!
செய்திகள்

இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!

September 17, 2026
பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை
செய்திகள்

பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை

September 17, 2026
மட்டக்குளி கோர விபத்து; கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி!
செய்திகள்

மட்டக்குளி கோர விபத்து; கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி!

September 17, 2026
Next Post
தமிழரசு கட்சியும் மட்டக்களப்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது!

தமிழரசு கட்சியும் மட்டக்களப்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு