Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மசாஜ் நிலையத்திற்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு பெண்கள் கைது!

மசாஜ் நிலையத்திற்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு பெண்கள் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

குருநாகல் நகரில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு பெண்களை குருநாகல் தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகலில் கலப்புப் பாடசாலையில் கல்வி கற்கும் சிறுமி, 9ம் திகதி பிற்பகல் தனியார் வகுப்பிற்குச் செல்வதாகக் கூறிய நிலையில் குறித்த இரு பெண்களும் சிறுமியை மசாஜ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது இரண்டு இளம் பெண்களும் சேர்ந்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இந்த துஷ்பிரயோகத்தால் உடல் உபாதைகளுக்கு உள்ளான சிறுமி, பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த மசாஜ் ஸ்தாபனங்கள் முறையாக இயங்கப்படவில்லை எனவும், பாலுறவு நடவடிக்கைகளை வழங்குவதற்காக இவ்வாறான மசாஜ் நிறுவனங்கள் இயங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குருநாகல் நகரில் ஆயுர்வேத வைத்தியசபையில் பதிவு செய்யப்படாமல், கம்பனி சட்டத்தின் கீழ் மட்டும் பதிவு செய்யப்பட்ட சுமார் 60க்கும் மேற்பட்ட மசாஜ் நிறுவனங்கள் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன.

ஒரு சில நிறுவனங்களே முறையான முறைப்படி நடத்தப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேசமயம் இவ்வாறான மசாஜ் நிலையங்களை சோதனையிட நடவடிக்கை எடுக்காமைக்காக குருநாகல் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் தம்ம சன்னக்க கோப்பேவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்
செய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்

October 7, 2026
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஹிஸ்புல்லாஹ்
செய்திகள்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஹிஸ்புல்லாஹ்

October 7, 2026
மன்னாரில் தலைதூக்கிய தொடர் திருட்டு; ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை!
செய்திகள்

மன்னாரில் தலைதூக்கிய தொடர் திருட்டு; ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை!

October 7, 2026
மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?
செய்திகள்

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?

October 7, 2026
கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

October 7, 2026
மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு
செய்திகள்

மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு

October 7, 2026
Next Post
மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகம், தற்கொலை முயற்சி தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு!

மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகம், தற்கொலை முயற்சி தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு