Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகம், தற்கொலை முயற்சி தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு!

மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகம், தற்கொலை முயற்சி தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று(11) பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வொன்று இடம் பெற்றது.

சிறுவர் துஷ்பிரயோகமும், தற்கொலை முயற்சியும் எனும் தலைப்பில் இடம் பெற்ற விழிப்புணர்வு செயலமர்வில் உளவள ஆலோசகர் எஸ்.சிறீதரன் விரிவுரைகளை நிகழ்த்தினார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் உதயசிறீதரின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவும், சிறுவர் பெண்கள் பிரிவும் இணைந்து நடாத்திய செயலமர்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ் உட்பட சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
வன்னியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 423 வேட்பாளர்கள் களத்தில்!

வன்னியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 423 வேட்பாளர்கள் களத்தில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு