மட்டக்களப்பில் இயங்கி வரும் எமது ஊடக நிறுவனமாக Battinaatham இன் ஏற்பாட்டில் நேற்றையதினம் (15.07.2023) நாதம் விருதுகள் – 2023 என்னும் விருது வழங்கும் விழாவும் எமது ஊடகத்தின் செயலி ”Naatham App” இற்கான அங்குரார்ப்பண நிகழ்வும் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.
Battinaatham ஊடகத்தின் பிரதம ஆசிரியர் திரு. தர்மலிங்கம் தயாபரன் தலைமையில் இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டதுடன் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களும் கெளரவ அதிதிகளாக இராமக்கிரிஷ்ண மிஷனின் பொது முகாமையாளர் சுவாமி நீலமாத வானந்தர், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி.ஜோசப் பொன்னையா, மட்டக்களப்பு பெரிய பள்ளிவாசல் மெளலவி நியாஸ், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவன பணிப்பாளர் கலாநிதி. திருமதி. பாரதி கென்னடி போன்றோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
சமூகத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள், சமூக பொறுப்புடன் செயற்படுபவர்கள், பாரம்பரியமான விடயங்களை பேணி பாதுகாத்து அதனை எமது இளம்சமுதாயத்திற்கு கற்பிப்பவர்கள், மட்டுமண்ணில் கலைத்துறையில் பாடல்கள்,குறுந்திரைப்படங்களை உருவாக்குபவர்கள் என 17 துறைகளின் கீழ் செயற்படுபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான அங்கீகாரங்களும் கௌரவிப்புகளும் வழங்கப்பட்டன. நாதம் விருதுகள் – 2023 இல் கௌரவிக்கப்பட்ட துறைகளும் நபர்களும் இதோ!
பாரம்பரிய கலை மற்றும் கலாசாரம்
- திரு.செல்லையா கணபதிப்பிள்ளை
2.திருகுமாரசாமி ஆண்டியப்பன்
3.திருமதி வேலுப்பிள்ளை லீலாவதி
பாரம்பரிய வைத்தியம்
- திரு.நாராயணபிள்ளை தருமலிங்கம்
பதவி தாண்டிய சமூக அக்கறை
1.திருமதி. சித்தி ஜாஹிதா முகம்மது ஜலால்தீன்
2.செல்வி, ஸ்ரீராஜகுலேந்திரன்
மகளீர் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைக்கு எதிரான சமூகம் சார் செயற்பாடுகள்
1.திருமதி. கிருஸ்னப்பிள்ளை சதா நாயகி
- திருமதி. சோமாவதி சிவசுப்ரமணியம்
நல்லிணக்கம் சார்ந்த சமூக செயற்பாடுகள்
1.திரு.ஜெயினுலாப்தீன் முஹம்மது அஸீம்
சூழல் விழிப்புணர்வு சார் சமூக செயற்பாடுகள்
- திரு. மணி ரஞ்சன் 2. Green Fire Srilanka
தன்னலமற்ற தொண்டர் சேவை
1.ஹெல்ப் எவர் அமைப்பு
சமூக அக்கறை கொண்ட ஆன்மீக செயற்பாடுகள்
- திரு.லோகிதராஜா தீபாகரன்
சமூக மேம்பாட்டை கருத்திற் கொண்ட கல்வி செயற்பாடுகள்
1.திரு. அழகரெட்ணம் அழகுராஜ்
- திரு. எதிர்மன்னசிங்கம் தர்மநாயகி ஜெயரஞ்சித்
சமூக அக்கறை கொண்ட ஊடக செயற்பாடுகள்
- மனிதநேயத் தகவல் குறிப்புகள் (மதகு)
சமூகப் பொறுப்புடன் கூடியசமூக வலைத்தள பாவனை
- திரு.அந்தோனி யோகராஜா
நிபுணத்துவம் சார்ந்த வைத்திய சேவை
- வைத்திய கலாநிதி நாராயணசுவாமி இதயகுமார்
சமூக அக்கறை கொண்ட உதிர நன்கொடை செயற்பாடு
1.திரு. ரவிதாஸ் ஜோயல் ப்ரியந்த்
ஊடக சேவை.
1 சதாசிவம் தவபாலரத்தினம்
2 சிவம் பாக்கியநாதன்
3 தம்பிலெப்பை ஜௌபர்கான்
4 பிச்சைத்தம்பி அப்துல் லத்தீப்
5 வடிவேல் ஜீவானந்தன்
6 இளையதம்பி பாக்கியராஜா
7 எஸ்.எம்.எம். முஸ்தபா
8 கந்தப்பன் ரவீந்திரன்
9 கைலாஜப்பிள்ளை ருத்திரன்
10 முகமட் சரிப்டீன் முகமட் நூர்தீன்
11 முகமட் இப்றாகீம் முகமட் கமால்தீன்
12 உதயகுமார் உதயகாந் 13நல்லதம்பி நித்தியானந்தன்
தன்னார்வ தொண்டர்களுக்கான சான்றிதழ்
1 செல்வி கோபாலன் சரணியா
2 திருமதி, தயாபரன் ஜெயறஞ்சினி
3 செல்வி .கலைவாணன் உஷாந்தினி.
4 செல்வி -தயாபரன் யதுர்ஸனா
5 செல்வி .சரோனா இம்மாக்குளேற்றா வெண்டகோவன்
6 திரு.டல்சள் வின்சன்ட்
7 திரு. அமிர்தலிங்கம் தனேஷ்காத்
8 திரு.புஸ்பராஜா திபிஷன்
9 திரு.சுந்தரமூர்த்தி முகுந்தன்
10 திரு.இராமச்சந்திரன் ஜெயக்குமார்
11 திரு.இம்மானுவேல் செந்தூரன்
12 திரு.பத்மராசா தருண்ராஜ்
13 திரு டான் ஷெரான் காசாத்தர்
14 திரு.சிவநேசன் வேணுஷன்
15 திரு.சண்முகநாதன் சிறிதரன்
16 கனகராஜா அஜீத் குமார்
அதி கூடிய பார்வையாளர்களை கொண்ட மட்டு மண்ணின் குறுந்திரைப்படம் என்னும் துறையின் கீழ்
முதலாவதாக ஹார்மோன்ஸ் குறுந்திரைப்படம் தெரிவாகியதுடன், அதன்
- இயக்குனர் இம்மானுவேல் செந்தூரன்
- நடிகர் திருச்செல்வம் சில்வயன் ஸ்டெலோன்
- இசை மற்றும் படத்தொகுப்பு கீர்த்திசீலன் கிஷாந்
- ஒளிப்பதிவுஜனா RJ
6.நடிகை நடராஜா மீரா - நடன இயக்குனர் இம்மானுவேல் செந்தூரன்
7.நடனகலைஞர் வேல்நாயகம் சதுர்ஷன்
அடுத்ததாக அம்மா குறுந்திரைப்படம் தெரிவாகியதுடன்,
1.தயாரிப்பாளர்- சுந்தரமூர்த்தி பரணிதரன்
2.இயக்குநர் – குழந்தைவேல். கோடீஸ்வரன்
3.நடிகை- ஜானு முரளிதரன்
4.நடிகர் – அபுசாலி முஹம்மத் இம்றான்
5.நடிகர்- ஆதித்தன் டிருசன்
6.இசையமைப்பாளர்- ஜெயவரதராஜன் சங்கர்ஜன்
7.ஒளிப்பதிவாளர்- கிறிஸ்டோபர் கிறிஸ்காந் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் எமது Battinaatham முகநூலில் நடைபெற்ற மட்டுமண்ணின் Album பாடல்களுக்கான போட்டியில் வெற்றியீட்டிய பாடல் குழுவினருக்கான சான்றிதழ்களும் பண பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. அதில்
- போராட்டம் – 1st place
இசையமைப்பாளர் – கீ.கிஷாந்
இயக்குனர் – கெனடி அபிஷேக்
பாடகர் – வசந்தகுமார் மாக் மொரிஸ்
உதவி படத்தொகுப்பாளர்- மங்களேஸ்பரன்.பிரதிஜன்
கலை இயக்குனர் -திவ்வியபாரதி பிரபாகரன்
தயாரிப்பு நிர்வாகி – கிஷாந் அகலிகா
மக்கள் தொடர்பு – நளிக்கா துஷாரினி - யேனடி பாடல் – 2nd place
பாடல் வரிகள்&நடிகர், பாடகர் – ர. சாருக்கன்
பாடகி- திவ்வியபாரதி பிரபாகரன்
படப்பிடிப்பாளர் – க. அஜீத் குமார்
நடிகை – ரசிகுமார் சுஜீந்தினி
உதவி இயக்குநர்- ச. பிருந்தகன்
உதவி இயக்குநர்- ஜெ. அபிஷேக்
இயக்குனர்- ம. பிரதிஜன் - காற்றே பாடல் – 3rd Place
ஒப்பனையாளர். சிவனேஸ்வரன் டனுஷிகா
பாடகர்- புண்ணியமூர்த்தி சுதர்ஷன்
பாடகி- செல்வி. லோகானந்தன் தனுசிக்கா
உதவி நடன இயக்குனர் -ஞானசெல்வம் டிவாகர்
நடன இயக்குனர் – தேவதாஸ் ரோஷந்த்
இசை அமைப்பாளர் -&படத்தொகுப்பாளர்- கீர்த்திசீலன் கிஷாந்
இயக்குனர்- இம்மானுவேல் செந்தூரன் போன்றோருக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாணத்திலே ‘ஊடக நிறுவனம் ஒன்று நடத்திய முதல் விருது வழங்கல் நிகழ்வு’ இது என்பதையிட்டு எமது Battinaatham ஊடகம் பெருமையடைவதுடன் இதே போன்று இனிவரும் காலங்களிலும் இன்னும் பல துறைகளில் இலைமறை காயாகவுள்ள பல நபர்களை நாம் இனம்கண்டு கௌரவிக்கவுள்ளோம் என்பதனையும் பதிவு செய்கின்றோம்.
எமது முகப்புத்தகத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளோம்.
LINK—— https://web.facebook.com/BattinaathamNews
உடனுக்கு உடன் முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.
https://bit.ly/naathamios (APPLE App Link)
https://bit.ly/naathamandroid (Android App Link)