Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மதகு ஊடகத்தில் வேலைவாய்ப்புகளுடன்கூடிய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

மதகு ஊடகத்தில் வேலைவாய்ப்புகளுடன்கூடிய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் இயங்கிவரும் மனிதாபிமான தகவல் சேவைகளை வழங்கும் மதகு ஊடகத்தில் பல்வேறு மட்டங்களில் உடனடி வேலைவாய்ப்புகளுடன்கூடிய பயிற்சிக்கு ( On the job trainings) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தெரிவு செய்யப்படுபவர்கள் உடனடியாக வேலையில் இணைத்துக் கொள்ளப்பட்டு, மாதாந்தக் கொடுப்பனவுடன், ஊடகத்துறை சார்ந்த பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்படும்.

அத்துடன் தலைமைத்துவம், முகாமைத்துவம், தொடர்பாடல் போன்ற வேறு பல பயிற்சிகளும் வழங்கப்படும்.

தேவைப்படும் தகைமைகள்.

  • மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • இருபத்தைந்து வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • ஊடகத்துறையில் பணியாற்றும் ஆர்வமுடையவராக இருக்க வேண்டும்.
  • மோட்டார் சைக்கிள் செலுத்தும் அனுமதிப் பத்திரம் வைத்திருக்க வேண்டும்.

வேலை முன்னனுபவம் தேவையில்லை

—-×××—-×××—

ஆர்வமுள்ளவர்கள் கீழ் காணும் இணைப்பில் சென்று உங்கள் விபரங்களைப் பூர்த்தி செய்து அனுப்புங்கள்.

முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்!

https://forms.gle/GfVYETmzz5rc1fFp8

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
பொலிஸ் விசேடப்படையினரின் அதிரடி நடவடிக்கை; திடீர் சுற்றிவளைப்பில் 13 பேர் கைது!

பொலிஸ் விசேடப்படையினரின் அதிரடி நடவடிக்கை; திடீர் சுற்றிவளைப்பில் 13 பேர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு