Tag: Battinaathamnews

திருகோணமலையில் வைத்தியரின் மனைவி கத்தி குத்து காயங்களுடன் சடலமாக மீட்பு

திருகோணமலையில் வைத்தியரின் மனைவி கத்தி குத்து காயங்களுடன் சடலமாக மீட்பு

திருகோணமலை நகரில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் உள்ள குடியிருப்பில் பிரபல வைத்திய நிபுணர் ஒருவரின் மனைவி கத்திக்குத்துக்குள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று ...

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 95 ஆவது இடம்

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 95 ஆவது இடம்

உலகளவில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் கடவுச்சீட்டுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இலங்கை ...

வாக்குச்சாவடிகளாக விகாரைகள்

வாக்குச்சாவடிகளாக விகாரைகள்

பொதுத்தேர்தலுக்கு மறுநாள் போயா நாளாக இருந்தாலும், பெரும்பாலான விகாரைகளின் தலைவர்கள் விகாரைகளை வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தத் தயக்கம் காட்டவில்லை என தேர்தல் ஆணையம் கூறுகிறது. அதன்படி, இந்த ...

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளை கொழும்பிற்கு வருமாறு அழைப்பு

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளை கொழும்பிற்கு வருமாறு அழைப்பு

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் நாளை (06) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசிக்கும் வகையில் ...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை கொலை செய்ய சதி!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை கொலை செய்ய சதி!

தனது கணவரான விஜய குமாரதுங்கவை அரசியல் காரணங்களுக்காக கொலை செய்தது போல், தன்னையும் கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார். ...

‘அமரன்’ திரைப்படத்திற்கு சிம்பு பாராட்டு

‘அமரன்’ திரைப்படத்திற்கு சிம்பு பாராட்டு

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் ...

இலங்கை தேசிய அடையாள அட்டையில் மாற்றம்

இலங்கை தேசிய அடையாள அட்டையில் மாற்றம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் ...

ஜனாதிபதி மீது ஜீவன் தொண்டமான் குற்றச்சாட்டு

ஜனாதிபதி மீது ஜீவன் தொண்டமான் குற்றச்சாட்டு

புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார். புதிய ஜனாதிபதி இன்றுவரை மலையக மக்களைப் பற்றி எதுவுமே ...

சிங்கம் சிங்கிளா தான் வரும்; விஜித ஹேரத்துக்கு சவால் விடும் உதய கம்மன்பில

சிங்கம் சிங்கிளா தான் வரும்; விஜித ஹேரத்துக்கு சவால் விடும் உதய கம்மன்பில

சர்வஜன பலய கொழும்பு மாவட்ட வேட்பாளரும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான சட்டத்தரணி உதய கம்மன்பில, ஈஸ்டர் அறிக்கைகள் மற்றும் கடன் வாங்கியமை தொடர்பில் தன்னுடன் பகிரங்க ...

விடுதலைப்புலிகளின் உடைகள் இருந்ததாக கூறி முன்னாள் எம்.பி யின் வீட்டில் சோதனை

விடுதலைப்புலிகளின் உடைகள் இருந்ததாக கூறி முன்னாள் எம்.பி யின் வீட்டில் சோதனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடு பாணந்துறை வலன பகுதியின் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பினர் ...

Page 51 of 401 1 50 51 52 401
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு