Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 95 ஆவது இடம்

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 95 ஆவது இடம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலகளவில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் கடவுச்சீட்டுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் இலங்கை 95 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், 44 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் அனுமதியையும் வழங்குகிறது.

இந்த தரவரிசையின்படி இலங்கை 2022 ஆம் ஆண்டு 102ஆவது இடத்தையும் 2023ஆம் ஆண்டு 100ஆவது இடத்தையும் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சிங்கப்பூர் 195 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதி பெற்ற உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியலில் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இது சிங்கப்பூரின் இராஜதந்திர உறவுகளின் வலிமையையும் அதன் குடிமக்களுக்கு பயண சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் ஆஸ்தீரியா, டென்மார்க், பின்லாந்து, அயர்லாந்து, லக்ஸம்பேர்க், நெதர்லாந்து, தென்கொரியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தையும் தட்டிச்சென்றுள்ளனர். கொண்டுள்ளது.

இரண்டாவது இடத்தைப் பிடித்த நாடுகள் 192 நாடுகளுக்கு இலவச விசாவையும் மூன்றாவது இடத்தைப் பிடித்த நாடுகள் 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

மேலும் இந்த தரவரிசையில் இந்தியா 83ஆவது இடத்தில் உள்ளதுடன், 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் அனுமதியையம் வழங்குகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
திருகோணமலையில் வைத்தியரின் மனைவி கத்தி குத்து காயங்களுடன் சடலமாக மீட்பு

திருகோணமலையில் வைத்தியரின் மனைவி கத்தி குத்து காயங்களுடன் சடலமாக மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு