வீதி விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபை வீதியோர வியாபாரங்களுக்கு தடை விதிப்பு
வீதிகளில் ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுக்கும் நோக்கிலும், மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு, மட்டக்களப்பு மாநகர சபை சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் ...










