Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாடு செல்வதற்கு ஜேர்மன் ஆண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

வெளிநாடு செல்வதற்கு ஜேர்மன் ஆண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

7 months ago
in செய்திகள்

ஜேர்மனியில் 17 முதல் 45 வயது வரையிலான ஆண்கள் கல்வி, வேலை அல்லது நீண்டகால பயணம் காரணமாக வெளிநாடு செல்ல வேண்டுமானால் அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதி 2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னர் போர் போன்ற அவசர சூழ்நிலைகளில் மட்டுமே இத்தகைய கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், தற்போது இது நிரந்தர சட்ட அம்சமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இராணுவ சேவை நவீனமயமாக்கல் சட்டத்தின் ஒரு பகுதியாக அமைதியாக இணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உக்ரைன் போர் முதல் மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவும் பதற்றம் வரை உலகளாவிய பாதுகாப்பு சூழல் காரணமாக, ஜேர்மனி தனது பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சுமார் 1,84,000 இராணுவ வீரர்கள் உள்ள நிலையில், அதை 2,55,000 ஆகவும், 2035க்குள் 2,70,000 ஆகவும் உயர்த்த ஜேர்மனி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், திடீரென, 17 வயது முதல் 45 வயது வரையுள்ள ஜேர்மன் ஆண்கள் வெளிநாடு செல்லவேண்டுமானால் அதற்காக அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்னும் விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த தகவல் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“சாணக்கியனின் தொகுதிகளிலிருந்தே வடி சாராயம் உற்பத்தியாகிறது!”; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

“சாணக்கியனின் தொகுதிகளிலிருந்தே வடி சாராயம் உற்பத்தியாகிறது!”; அந்தனிசில் ராஜ்குமார்

November 2, 2026
இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!
செய்திகள்

இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!

November 2, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!
செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!

November 2, 2026
மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
செய்திகள்

மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

November 2, 2026
நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம
செய்திகள்

நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம

November 2, 2026
‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
செய்திகள்

‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

November 2, 2026
Next Post
பொத்துவில் பஸ் தரிப்பிடத்தை சுத்தப்படுத்திய சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர்

பொத்துவில் பஸ் தரிப்பிடத்தை சுத்தப்படுத்திய சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு