Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொத்துவில் பஸ் தரிப்பிடத்தை சுத்தப்படுத்திய சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர்

பொத்துவில் பஸ் தரிப்பிடத்தை சுத்தப்படுத்திய சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர்

5 months ago
in செய்திகள்

அரச அதிகாரிகள் தமது கடமையுடன் மட்டும் நின்றுவிடாமல், களத்தில் இறங்கிச் செயற்பட்டால் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சுகாதார அமைச்சு ஒரு சிறந்த முன்னுதாரணத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அந்த பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாக, பிரதான வீதியிலுள்ள பொதுமக்களுக்கான பஸ் தரிப்பிடம் அசுத்தமான நிலையில் காணப்பட்டது. இதனால் பயணிகள் அந்த இடத்தைப் பயன்படுத்த முடியாமல் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

குறித்த விடயத்தினை அவதானித்த பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் உவைஸ் பாறூக், தனது ஊழியர் குழுவினரை ஒருங்கிணைத்து விசேட சிரமதானப் பணியொன்றை முன்னெடுத்தார். வைத்தியர் மற்றும் ஊழியர்கள் நேரடியாகக் களமிறங்கி, அங்கிருந்த குப்பைகளை அகற்றி, சீர்செய்து அந்தப் பஸ் தரிப்பிடத்தை மக்கள் பாவனைக்கு உகந்த தூய்மையான இடமாக மாற்றியமைத்தனர்.

தமது வழமையான சுகாதாரப் பணிகளுக்கு அப்பால், பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதிலும் மக்கள் நலனிலும் டொக்டர் உவைஸ் பாறூக் காட்டி வரும் அதீத அக்கறை இப்பிரதேச மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியரின் இந்த செயல் குறித்து அப்பகுதி மக்கள் தமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி
செய்திகள்

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி

September 18, 2026
ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
Next Post
எரிவாயுவின் விலை அதிகரிப்பால் நள்ளிரவு முதல் உணவுப்பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது

எரிவாயுவின் விலை அதிகரிப்பால் நள்ளிரவு முதல் உணவுப்பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு