Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தம்பலகாமத்தில் அதிரடிச் சோதனை; 2,000 லீட்டர் சட்டவிரோத டீசல் பறிமுதல் – இருவர் கைது!

தம்பலகாமத்தில் அதிரடிச் சோதனை; 2,000 லீட்டர் சட்டவிரோத டீசல் பறிமுதல் – இருவர் கைது!

5 months ago
in செய்திகள்

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,000 லீட்டருக்கும் அதிகமான டீசலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை நேற்றுமுன்தினம்(04) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சஜ்ஜீவ பண்டார அவர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தம்பலகாமம் பொலிஸார் நேற்றுமுன்தினம்(04) தம்பலகாமம் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.

கந்தளாய் பொலிஸ் பிரிவின் உயர்மட்ட அதிகாரிகளின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,000 லீட்டருக்கும் அதிகமான டீசல் கைப்பற்றப்பட்டது.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட எரிபொருளையும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி
செய்திகள்

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி

September 18, 2026
ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
Next Post
கட்டுநாயக்கவில் 11 கோடி ரூபா போதைப்பொருள் பறிமுதல்; சொக்லேட் பெட்டிகளுக்குள் மறைத்து கடத்திய பயணி கைது!

கட்டுநாயக்கவில் 11 கோடி ரூபா போதைப்பொருள் பறிமுதல்; சொக்லேட் பெட்டிகளுக்குள் மறைத்து கடத்திய பயணி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு