12 புதிய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டம்
எதிர்கால தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள 12 புதிய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் திட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் முக்கிய பாதுகாப்பு மதிப்பாய்வு தொடர்பாக ...










