ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக வர்த்தக நடவடிக்கைளை எடுப்போம் என தெரிவித்து G7 நாடுகள் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்ப்பதற்கான கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட G7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








