மட்டு காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக கரைக்கு இழுத்து வரப்பட்ட கப்பல்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த பாரிய விசைப்படகு ஒன்று நேற்று (23) மாலை கடுமையான ...










