Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை மாணவர்களுக்கு இலவச செயற்கை நுண்ணறிவு வசதி

இலங்கை மாணவர்களுக்கு இலவச செயற்கை நுண்ணறிவு வசதி

11 months ago
in செய்திகள், தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனம் தனது AI (செயற்கை நுண்ணறிவு) இயங்குதளமான ஜெமினியின் சிறப்பம்சங்களை இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

AI தேசிய கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விரிவான திட்டம் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சமீபத்திய செயற்கை நுண்ணறிவு கருவிகள், cloud computing தளங்கள் மற்றும் artificial intelligence வளங்களை இலவசமாக அணுக உதவும்.

இந்த நடவடிக்கையானது AI அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு ஆகியவற்றிற்கான இலங்கையின் தேசிய திறனை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் அடுத்த தலைமுறையினர் புதுமைகளை உருவாக்கவும், சிக்கலான சவால்களை தீர்க்கவும் மற்றும் உலகளவில் போட்டியிடவும் உதவுகிறது.

மாணவர்கள் இந்த சக்திவாய்ந்த கருவிகளை பொறுப்புடன் மற்றும் சமூகத்தின் நன்மைக்காகப் பயன்படுத்துமாறு டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
நோபல் பரிசு அல்ல கின்னஸ் சாதனை; மன்னிப்பு கோரிய சுனில் ஹந்துன்நெத்தி

நோபல் பரிசு அல்ல கின்னஸ் சாதனை; மன்னிப்பு கோரிய சுனில் ஹந்துன்நெத்தி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு