Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உருளைக் கிழங்கு மற்றும் வெங்காய வரியில் மோசடி; சஜித் குற்றச்சாட்டு

உருளைக் கிழங்கு மற்றும் வெங்காய வரியில் மோசடி; சஜித் குற்றச்சாட்டு

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றிற்காக விதிக்கப்பட்ட இறக்குமதி வரி மூலம் பாரிய மோசடி இடம் பெற்றுள்ளதா என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு என்பனவற்றிற்காக விதிக்கப்பட்ட இறக்குமதி வரியின் ஊடாக விவசாயிகளுக்கு நலன்கள் கிடைக்கப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வரி விதிப்பானது சீனி வரி மோசடிக்கு நிகரான ஓர் மோசடி என உள்நாட்டு பெரிய வெங்காய விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் வரி விதிக்கப்பட்டாலும் அதற்கு முன்னரே பெருந்தொகை வெங்காயம் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு களுஞ்சியபடுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தவறிய அரசாங்கத்தின் இயலாமையினால் ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமை, யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல் போன்ற நாட்டில் விவசாயிகள் எதிர் நோக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப் போவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

Tags: BatticaloaBatticaloaNewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!
செய்திகள்

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!

July 23, 2026
கைது தடைக் கோரி தாக்கல் செய்த மனு; மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்
செய்திகள்

கைது தடைக் கோரி தாக்கல் செய்த மனு; மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்

July 23, 2026
Next Post
அரசாங்க வருமானம் அதிகரிப்பு; பொதுமக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவிப்பு

அரசாங்க வருமானம் அதிகரிப்பு; பொதுமக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு