அநுராதபுரத்தில் 56 சிறுமிகளின் தகாத புகைப்படங்களை வைத்திருந்த நபர் கைது
அநுராதபுரத்தில் 56 சிறுமிகளின் தகாத புகைப்படங்களைப் பெற்று வைத்திருந்த ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் மற்றும் ...










