வட கிழக்கு பகுதிகளில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும்; பிரதமர் ஹரிணி
இலங்கையின் போரின் போது வடக்கு கிழக்கு பகுதிகளில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள், சுமார் 23 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார். ...










