Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வட கிழக்கு பகுதிகளில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும்; பிரதமர் ஹரிணி

வட கிழக்கு பகுதிகளில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும்; பிரதமர் ஹரிணி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் போரின் போது வடக்கு கிழக்கு பகுதிகளில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள், சுமார் 23 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார்.

எனவே,இந்தப் பகுதிகளில் உள்ள கண்ணிவெடிகள் அவசரமாக அகற்றப்பட்டு மக்கள் வாழக்கூடிய இடங்களாக, அவை மாற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த வகையில், 2028 ஜூன் 1 ஆம் திகதிக்குள் அனைத்து கண்ணிவெடிகளையும் அகற்ற வேண்டும் என்ற கடமைகளை நிறைவேற்ற, அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு கண்ணிவெடியையும் அகற்றுவது மக்களின் நல்வாழ்விற்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் இன்றியமையாதது என்றும், எனவே இந்த முயற்சியில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவை அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது உடல் ரீதியான அச்சுறுத்தல்கள் மற்றும் ஆபத்தை நீக்குவது மட்டுமல்லாமல், மக்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் அமைதியான வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார்.

கொழும்பில் நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்ணிவெடி அகற்றும் செயல்பாட்டுத் திட்டத்தின் நன்கொடையாளர் ஒருங்கிணைப்பு மற்றும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது
செய்திகள்

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

August 9, 2026
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 9, 2026
Next Post
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; 17 இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; 17 இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு