கட்டுநாயக்கவில் 51 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருள் மீட்பு; நிதி முகாமையாளர் கைது!
தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக “குஷ்” ரக போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ...










