மட்டு சந்திவெளியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து; திருமணமான மணமகன் உயிரிழப்பு
மட்டக்களப்பில் சம்பவித்த கோர விபத்தில் திருமணமான ஒன்பது நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக நேற்று (18) ...