Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு

மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெரிய வெள்ளி தினமான நேற்றிரவு (18) கண்டி, மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னர் தப்பிச் சென்ற சந்தேக நபர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.

மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தேவாலயத்தின் ஆயர் உடனான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் காரணமாக எந்தவொருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அந்த சமயத்தில் அங்கு யாரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் தேவாலயத்தின் மீது சன்னங்கள் பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்ததுவதற்கு முன்னர் அங்கு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளையதினம் (20) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் விசா இணையதளம் தற்காலிகமாக முடக்கம்!
செய்திகள்

இலங்கையின் விசா இணையதளம் தற்காலிகமாக முடக்கம்!

November 24, 2026
2 நாட்களுக்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்படும்!
செய்திகள்

2 நாட்களுக்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்படும்!

November 24, 2026
6 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் அதிகாரிக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

6 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் அதிகாரிக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

November 24, 2026
தித்வா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் கோரி நுவரெலியாவில் 29ஆம் திகதி போராட்டம்!
செய்திகள்

தித்வா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் கோரி நுவரெலியாவில் 29ஆம் திகதி போராட்டம்!

November 24, 2026
இலங்கைப் பெண் சமுத்திர ஆய்வாளருக்கு பிரித்தானிய சமுத்திர உயிரியல் சங்கம் கௌரவம்!
செய்திகள்

இலங்கைப் பெண் சமுத்திர ஆய்வாளருக்கு பிரித்தானிய சமுத்திர உயிரியல் சங்கம் கௌரவம்!

November 24, 2026
இம்ரான் கான் விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது?; ரவூப் ஹக்கீம் கேள்வி
செய்திகள்

இம்ரான் கான் விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது?; ரவூப் ஹக்கீம் கேள்வி

November 24, 2026
Next Post
இளம் பெண் ஒருவர் வெட்டிக் கொலை

இளம் பெண் ஒருவர் வெட்டிக் கொலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு