பிரித்தானியாவில் எட்டு முறை கத்திக்குத்துக்கு இலக்கான அவுஸ்திரேலிய சிறுமி!
பிரித்தானியாவில் சுற்றுலா பயணியாக சென்றிருந்த அவுஸ்திரேலியாவை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் 8 முறை கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு உள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...