காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழாவை முன்னிட்டு வியாபார நிலையங்களில் சுகாதார சோதனை
காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று (01) நடைபெற்ற இறுதிநாள் திருக்குளிர்த்தி விழாவை முன்னிட்டு, ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மற்றும் நிரந்தர வியாபார ...










