இளைஞர்களை அடிப்படை வாதத்திலிருந்து பாதுகாப்போம்; மட்டக்களப்பில் ஜனாதிபதி
இளைஞர்களை அடிப்படைவாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக எடுக்ககூடிய அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த நாட்டில் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகயும் ...