கண்டி வீதி, வரக்காபொல, தொலங்கமுவ பகுதியை சேர்ந்த பாத்திமா இல்மா எனும் 20 வயது இளம் பெண்ணை நேற்று முன்தினம் (10) முதல் காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் (10) காலை 8 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்ட கிறித்த பெண், மாவனெல்லை பகுதியில் இடம்பெறும் ஊடக செமினார் ஒன்றுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.
மாலை வேளையாகியும் குறித்த இளம் பெண் வீடு திரும்பாததால் பெற்றோர் இரவு முழுவதும் தேடி அலைந்து இறுதியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனவே மேற்படி பாத்திமா இல்மா பற்றிய தகவல் ஏதேனும் கிடைத்தால் உடனடியாக பெற்றோருக்கு அறிவித்து உதவுங்கள்.
077 8161 246
077 6159 944
075 5923 249