அம்பாறை கரையோரங்களில் தீவிர கடலரிப்பு; மக்கள் அச்சமும் அதிருப்தியும் அதிகரிப்பு!
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு காரணமாக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் அச்சமும் நிலவி வருகிறது. குறிப்பாக ஒலுவில் துறைமுகம் ...










