சிறைச்சாலைகளுக்கான புதிய ஊடகப் பேச்சாளராக ஜகத் வீரசிங்க நியமனம்
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ...










