Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்

ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்

1 year ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் திகதி பதவியேற்க உள்ள கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் ஜூலை 16 சந்தித்தார். அப்போது, பாராளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் திகதி பதவியேற்க உள்ளதை முன்னிட்டு வாழ்த்து பெற்றார்.

இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்ஷ
செய்திகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்ஷ

September 4, 2026
முன்னாள் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட நபர் கைது!
செய்திகள்

முன்னாள் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட நபர் கைது!

September 4, 2026
இலங்கைக்கு அடுத்த வாரம் வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு!
செய்திகள்

இலங்கைக்கு அடுத்த வாரம் வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு!

September 4, 2026
மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

September 4, 2026
கிரான் கனாரியா அருகே குடியேற்றவாசிகள் படகு விபத்து; சுமார் 80 பேர் பலி
செய்திகள்

கிரான் கனாரியா அருகே குடியேற்றவாசிகள் படகு விபத்து; சுமார் 80 பேர் பலி

September 3, 2026
200 ஆண்டுகளுக்குப் பிறகு மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி!
செய்திகள்

200 ஆண்டுகளுக்குப் பிறகு மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி!

September 3, 2026
Next Post
அனுராதபுரம் வைத்தியர் வன்கொடுமை விவகாரம்; சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு

அனுராதபுரம் வைத்தியர் வன்கொடுமை விவகாரம்; சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு