சூரிய ஒளியால் புற்றுநோய் அபாயம்; பொதுமக்களுக்கு விசேட மருத்துவ எச்சரிக்கை!
சூரிய ஒளியின் காரணமாக புற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர் ஹசந்தி லாலால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். முற்பகல் ...










