Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மலையகத்தில் தொடரும் சிரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் (25) நாளைய தினம் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலர் தெரிவித்தார்.

மலையகத்தில் தொடரும் கடும் காற்று மற்றும் மழை காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலைகளின் அதிபருக்கு அதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது அந்தவகையில் இன்றைய தினம் காலையில் இருந்து தொடரும் சீரற்ற காலை காரணமாக நாளைய தினம் வெள்ளிக்கிழமை (25) நுவரெலியா, ஹட்டன் கல்வி வலையத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சம்பளமும் இல்லை, போதிய வைத்தியர்களும் இல்லை; போராட்டத்திற்கு தயாராகும் GMOA
செய்திகள்

சம்பளமும் இல்லை, போதிய வைத்தியர்களும் இல்லை; போராட்டத்திற்கு தயாராகும் GMOA

November 8, 2026
சிங்கப்பூரிலிருந்து 39 ட்ரோன்கள் கொண்டுவந்த நளின் பண்டாரவுக்கு சிக்கல்
செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து 39 ட்ரோன்கள் கொண்டுவந்த நளின் பண்டாரவுக்கு சிக்கல்

November 8, 2026
கனமழை; சிவனொளிபாதமலை செல்வோருக்கும் எச்சரிக்கை!
செய்திகள்

கனமழை; சிவனொளிபாதமலை செல்வோருக்கும் எச்சரிக்கை!

November 8, 2026
25 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

25 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

November 8, 2026
தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்
செய்திகள்

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்

November 8, 2026
தென்னிந்திய திரைப்பட நடிகை ரோஜா அதிரடி கைது
அரசியல்

தென்னிந்திய திரைப்பட நடிகை ரோஜா அதிரடி கைது

November 8, 2026
Next Post
கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு