12 அரச வாகனங்கள் இரகசிய ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
BMW, Parados உள்ளிட்ட 12 அரசு வாகனங்கள் ரூ.28 மில்லியனுக்கு இரகசியமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர குற்றஞசாட்டியுள்ளார். வட ...










