மன்னாரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இன்று (15) ஆரம்பமானது.
இன்று காலை 6:15 மணிக்கு ஆசீர்வாத ஆராதனையுடன் திருவிழா தொடங்கியது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் மடு தேவாலயத்தில் கூடியுள்ளார்கள்.