ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்யப்பட்டமைக்கு நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி பிள்ளையான் அடிப்படை உரிமை மனு தாக்கல்
கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுத் துறை ...










