மறைந்த ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் புனித மரியால் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது
நித்திய இளைப்பாறிய மட்டு- அம்பாறை ஓய்வுநிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் இன்று (21) மாலை மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது. சுகயீனமுற்றிருந்த ...










