அம்பாறையில் நண்பருடன் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு
நண்பருடன் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு சாவாறு பகுதியில் நேற்று (01) ...