ஆசிரியர் நியமன பரீட்சை; விண்ணப்பக் கட்டணத்தில் அரசுக்கு கோடிக்கணக்கான வருவாய்
அண்மையில் நடாத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் அரசாங்கம் சுமார் 44 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இலாபம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் பாடசாலைகளுக்கு 23,000 ஆசிரியர்களை ...










