வவுனியா வர்த்தகர் பல கோடி ரூபாய் கடனுடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக முறைப்பாடு!
வவுனியா குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்ததுடன் "கௌரி ஜுவல்லர்ஸ்" என்ற பெயரில் நகை வியாபாரம் மேற்கொண்ட வர்த்தகர் ஒருவர், பல வர்த்தகர்களிடமிருந்து 10 ...










