இந்தியாவில் இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் கைது
போலியான இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்களன்று அவர்கள் சென்னையை அடைந்த ...










