தனக்கு வாக்களிக்காததால் முதியோர் கொடுப்பனவை தடுத்த உள்ளுராட்சி வேட்பாளர்; முதியவருக்கு கொடுப்பனவை வழங்க மறுத்த அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள்
முல்லைத்தீவில்முதியோர் கொடுப்பனவு பெற சென்ற முதியவர் ஒருவரை கொடுப்பனவு தர முடியாது என துரத்தி விட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (14) முல்லைத்தீவு ...